இ. கருணாநிதி (I. Karunanithi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 முதல் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2016 மற்றும் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இ. கருணாநிதி

சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை

பதவியில் உள்ளார்

 

தொகுதி :  பல்லாவரம்

தனிப்பட்ட விவரங்கள் :

அரசியல் கட்சி : திராவிட முன்னேற்றக் கழகம்

Scroll to Top