S. Thamarai Selvan

சு. தாமரைச் செல்வன் 1967 வருடம் 22 ந்தேதி ஜூலை மாதத்தில் பழைய தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதி தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி வட்டத்தில் உள்ள’ குன்னலூர் என்ற கிராமத்தில் விவசாய குடியைச் சேர்ந்த திரு/ சுப்பிரமணியன் மற்றும் திருமதி. அஞ்சம்மாள் தம்பதியர்க்கு மகனாய் பிறந்தார்.

பள்ளிப் படிப்பை குன்னலூர் மற்றும் எடையூரில் முடித்து இளங்கலை வரலாற்றை அதிராம்பட்டினம் காதர் முகைதின் கல்லூரியில் முடித்தார்

கல்லூரி முடித்தவுடன் இளம் வயதிலிருந்தே இருந்தே தனக்குள் இருந்த சமூக அக்கரையால் இந்த மக்க்ளுக்கு தொண்டு செய்ய வேண்டுமென்ற வேட்கையால்

1998 காந்திஜி மகளிர் சமுதாய முன்னேற்ற சங்கத்தை நிறுவி தொடர்ந்து தொண்டு செய்து வருவதுடன் மக்களுக்கு துயர் வரும் போதெல்லாம் துயர் துடைக்க தன் கரம் நீட்டி வருகின்றார்

பொருளாதாரமற்ற தூய தொண்டால் பயனில்லை என்று லோட்டஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை தொடங்கி தொழில் துறையில் தன்னை ஈடுபடுத்தி வென்று அதன் மூலம் வரும் வருமானத்தில் மக்கள் பணியை தொடந்து தொய்வின்றி செய்து வருகிறார்

அண்ணா சொன்னதைப் போல் அதிகார இருந்தால்தான் மக்கள் பணியை சிறப்பாக செய்யவும் செயல்படுத்தவும் முடியும் என்பதால் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு

செயல் பட்டுக்கொண்டுள்ளார் இவரின் செயலை கண்டு புதிதாக தொடங்கப்பட்ட
தா வெ க கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை ஒன்றிய கிழக்கு செயலாளர் பதவி அவரைத் தேடி வந்துள்ளது
எனவே அவரது மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

 

Scroll to Top