M.Anbazhahan

மு. அன்பழகன், B.Sc,B.G.L,
District Forest Officer Rtd

மு. அன்பழகனின் (பிறப்பு: 10 செப்டம்பர் 1958), என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருகவாழ்ந்தான் பஞ்சாயத்தில் உள்ள காந்தாரி எனும் ஓர் சிறிய கிராமத்தில் தாய் ராஜம்மாள் தந்தை திரு முருகன் அவர்களின் மகனாவார்

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்
தன் ஆரம்ப கல்வியை பெருகவாழ்ந்தானிலும் மேல் படிப்பை தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியிலும் அங்கு மாணவர் தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக பதவிவகுத்தவர் மற்றும் விளையாட்டில் தீராத ஆர்வம் கொண்டதால் பல பதக்கங்களை வென்றார்
தாவரவியல் படிப்பு முடித்து தமிழ் நாடு வனத்துறையில் பணியமர்ந்து மாவட்ட வனத்துறை அலுவளராக பணி ஓய்வு பெரற்றார்

தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாலும் விளையாட்டின் மேல் உள்ள ஆர்வத்தால்
தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து பதக்கங்களை வென்று கொண்டே உள்ளார்

பிறந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தலைவர் பதவி ஏற்று சிறப்பாக
நிற்வகித்து வருகிறார்

M.Anbazhahan.B.Sc,B.G.L,
District Forest Officer Rtd
College studied :Raja Serfoji college Thanjavur 1977-80
Native:Mannargudi,Thiruvarur Dt
Trichy Dt Master Athletic Association President,
Trichy Dt Hand ball Association President.
1979-80 Madras University decathlon champion,College Chairman, N.C.C. senior Under Officer,Athletic captain. Now continuously 3 gold medal in 100 hurdles state masters athletic meet participate national and international meet.

  • Gold medal in national meet
  • 3 Bronze medals in Inter national meet

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்வு பெற்றிருக்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு. அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம்.

Scroll to Top